கேரளம் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை

img

கேரளத்தில் ஜனவரி.2 வரை இரவு நேர ஊரடங்கு: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை

கேரளத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்தும், ஜனவரி.2 வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என உத்தரவு விடப்பட்டுள்ளது.